Sivaloganathar Swamy Thiruppungurஅருள்மிகு சிவலோகநாதர் சுவாமி திருக்கோயில் திருப்புங்கூர்.

Hindu Temple in Thiruppungur
Open today until 11:00 AM
Header image for the site

Updates


Testimonials

8 months ago
Very peaceful temple, nice village. Sani pradosham is popular here for big nandhi!
- Srinivasan R
5 months ago
Famous temple
- Ganesh K
11 months ago
ஒருமுறை சுந்தரரும் அவரது நண்பருமான ஏயர்கோன் கலிக்காம நாயனாரும் இத்தலத்திற்கு வருகை புரிந்தனர். அச்சமயம் திருப்புன்கூரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் பல காலமாக மழையின்றி இருந்ததால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். இப்பகுதியை அரசாண்டு வந்த மன்னரிடம் 12 வேலி நிலம் ஆலயத்திற்குக் கொடுத்தால் மழை பெய்யும் என்று சுந்தரர் கூற அரசனும் சம்மதித்தான். அதன்படி சுந்தரர் பதிகம் பாடி மழை பெய்யச் செய்தருளி 12 வேலி நிலமும், பிறகு விடாது பெய்த மழையை நிறுத்த 12 வேலி நிலமும் மன்னனிடம் பெற்று இந்த திருப்புன்கூர் கோவிலுக்குச் சேர்த்தார். இந்த வரலாற்றை சுந்தரர் "அந்தணாளன் உன அடைக்கலம் புகுந்த" என்று தொடங்கும் தனது பதிகத்தின் 2-வது பாடலில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். வையகம் முற்றும் மாமழை மறந்து வயலில் நீர்இலை மாநிலம் தருவோம் உய்யக் கொள்கமற் றெங்களை என்ன ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும் பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப் பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும் செய்கை கண்டுநின் திருவடி அடைந்தேன் செழும்பொ ழிற்றிருப் புன்கூருளானே.
- Sugumar P

About us

Watch video about Thiruppungur https://www.youtube.com/watch?v=OspRsyw7N48

Contact Us

Contact

Call now
  • 094867 17634

Address

Get directions
Sannathi Street
Thiruppungur, Tamil Nadu 609112
India

Business Hours

Mon:6:00 – 11:00 AM, 4:00 – 8:30 PM
Tue:6:00 – 11:00 AM, 4:00 – 8:30 PM
Wed:6:00 – 11:00 AM, 4:00 – 8:30 PM
Thu:6:00 – 11:00 AM, 4:00 – 8:30 PM
Fri:6:00 – 11:00 AM, 4:00 – 8:30 PM
Sat:6:00 – 11:00 AM, 4:00 – 8:30 PM
Sun:6:00 – 11:00 AM, 4:00 – 8:30 PM
Get quote
Message sent. We'll get back to you soon.